தெலுங்கு தேசமாக இருந்தாலும் லட்சுமி மஞ்சுக்கு தமிழ் பேசத் தெரியும்.
மணவாழ்க்கையை விட்டு ஒதுங்கி இருந்தாலும் நடிப்பதை விடவில்லை. கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பவர். கடந்த வருடம் இவரது படப்பட்டியலில் ஒரு படமும் இடம் பெறவில்லை.
ஜிம்முக்கு சென்று உடலை கச்சிதமாக வைத்துக் கொள்வதற்கு கடுமையான பயிற்சிகளை மேற்கொள்வார். டிவிட்டரில் உருப்படியான கருத்துக்களை வெளியிடுவார் ,
தமிழில் முக்கியமான கதாபாத்திரங்களில் பிற மாநில நடிகைகள்தான் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அசல் தமிழச்சிகள் என சொல்லிக் கொள்பவர்களுக்கு சாதாரண வேடங்கள்தான் கிடைக்கும். அவர்களுக்கு ஜிம் போகிற பழக்கம் இருக்கிறதா,அல்லது முக்கியமான நடிகைகளுக்காவது அந்த பழக்கம் இருக்கிறதா? இருந்தாலும் லட்சுமி மஞ்சு உடல் பயிற்சி யோகா செய்ய முடியுமா?