யுவன் சங்கர்ராஜா – ஜபருன்னிசா தம்பதிகள் விரைவில் ஒரு அழகான குழந்தைக்கு பெற்றோராகப் போகின்றனர்.ஆம்! இஸ்லாம் மதத்துக்கு மாறிய யுவன் துபாயைச் சேர்ந்த ஜபருன்னிசாவை கடந்த ஜனவரி மாதம் திருமணம்செய்து கொண்டார். இது குறித்து யுவனிடம் கேட்டபோது, ஆமாம். விரைவில் நல்ல செய்தி சொல்கிறேன் என்று கூறினார்.