நடிகர் ராகவா லாரன்சுக்கு தொல்லைகள் தொடர்கதையாகி இருக்கிறது. துயரங்களை தொடர்ந்து தருகிறவர்களை பகிரங்கமாக அவரால் சொல்ல முடியவில்லை.
“மொழியை போர்வையாகக் கொண்டு தவறாக பேசி வருகிறார்கள்”என்பதை வைத்துக் கொண்டு பார்த்தால் அது நாம் தமிழர் இயக்கம் சார்ந்தவர்களாக இருக்கக்கூடும் என நினைக்க வேண்டியதாக இருக்கிறது. லாரன்ஸ் தற்போது அரசியல் சார்பற்ற அமைப்பை தொடங்குகிறார். அது நாளை அரசியல் கட்சியாகுமா என்பதை காலம்தான் கணிக்கும்,