இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் கொடுத்த தைரியத்தில் தான் உதயநிதி ஸ்டாலின் இதுநாள் வரை காமெடி கதாபாத்திரத்தில் மட்டும் நடித்து வந்தவர் ஆக்சன் படமான’ கெத்து’ படத்தில் நடிக்க சம்மதித்தாராம். அஜித், விஜய், சூர்யா என உச்ச நட்சத்திரங்களின் திரைப்பயணத்தில் மறக்கமுடியாத படங்களை அவர்களுக்கு கொடுத்தவர் முருகதாஸ் என்பது குறிப்பிடதக்கது. விரைவில் இயக்குனர் முருகதாசுடன் உதயநிதி இணைகிறார் என்கிற செய்தி வெளியாகலாம்!