எதையுமே வித்தியாசமாக சிந்திக்கும் இந்த மனிதன் , சென்னை நகரின் பல தெருக்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து தன்னார்வ அமைப்பினரின் உதவியுடன் உதவிகள் வழங்கி வருகிறார். இதைப் பார்த்த மக்கள் பார்த்திபன் சினிமாவில் மட்டும் ஹீரோ அல்ல! நிஜத்திலும் ஹீரோ பார்திபன் தான்! எனக் கூறியதை கேட்க முடிந்தது. தொடரட்டும் அவர் பணி!