காரியத்தில் இறங்கி விட்டால் ‘தல’ அஜித்குமார் ஜெட்டில் பறப்பது மாதிரி …!
தற்போது நடித்துவரும் வலிமை படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் இருக்கிற ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில்தான் நடக்கும். அங்கேதான் பெரும்பாலான காட்சிகளை எடுப்பார்கள். இன்ஸ்பெக்டர் கெட் அப்பில் இந்த படத்தில் நடிக்கிறார்.
ஆனால் இயக்குநர் வினோத் சென்னையில் 3 நாட்கள் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்திருப்பதாக சொல்கிறார்கள். இந்த படத்துக்கு இன்னமும் கதாநாயகி யார் என்பது தெரியவில்லை.