ஆன்லைன் சிம்பு பேன்ஸ் கிளப் தளத்தில் எஸ்டிஆர் பிரியாணி சாப்பிடும் படம் புத்தாண்டு நாளன்று வெளியாகி இருக்கிறது
அதில் எஸ்டிஆர் பிரியாணி சாப்பிடுகிற புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன.
சிம்புவின் பெற்றோரும் படத்தில் இருக்கிறார்கள்.
சிம்புவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான ஆதித்ய வெங்கடசாமியுடன் இருக்கிற படமும் இருக்கிறது. அந்த படங்கள் எப்போது எடுக்கப்பட்டவை என்பது தெரியவில்லை. ஆனால் படங்களை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.