ஊராட்சி மன்றத் தேர்தல் வாக்கு எண்ணும் பணி இரவு முழுவதும் தொடர்ந்தது.
ஆளும் கட்சியான அதிமுகவும் எதிர்க்கட்சியான திமுகவும் மாவட்ட பஞ்சாயத்துகளில் சரிக்கு சரியாக முன்னிலையில் இருக்கின்றன. 192 பஞ்சாயத்துகளில் அதிமுக,192 பஞ்சாயத்துகளில் திமுக என முன்னணி.மற்ற கட்சி 1
மொத்தமுள்ள 5067 பஞ்சாயத்து யூனியன்களில் திமுக 1967,அதிமுக 1667 என முன்னணியில் இருக்கின்றன. இதர கட்சிகள் 311. இது தற்போதைய முன்னிலை. வாக்கு எண்ணிக்கை தொடர்கிறது.