எதையெல்லாம் ஆராய்ச்சியில் கண்டு பிடிக்கிறார்கள்.!
கார் வைத்திருக்கும் இளைஞரா நீங்கள் ,அப்படியானால் உங்களுக்கு பாலியல் உணர்வு அதிகமாகி விடும் என்கிறது ஆராய்ச்சி.
இரு மடங்கு அதிகமாக உடலுறவில் ஈடுபடுவார்களாம்.
சொந்தமாக கார் வைத்திருக்கிற இளைஞர்களைத் தான் பெண்கள் விரும்புகிறார்கள். பெண்களின் பார்வை அதிகரிக்கிறது. எங்கே செக்ஸ் வைத்துக் கொள்ளலாம் என்பதற்கான இடங்களை தேடிச்செல்ல கார் உதவுகிறது.காரில் வைத்துதான் மனதில் உள்ள ஆசைகளை தைரியமாக வெளிப்படுத்த முடிகிறது என்கிறது அந்த ஆராய்ச்சி.!
அப்படின்னா ஒரு காரை ‘டியூ’ கட்டியாவது வாங்கிடுங்க.