இது வடக்கு தேசத்து செய்தி.
வாடை அதிகமாகத்தான் இருக்கும். பாலிவுட்டின் சூப்பர் சார்களில் இந்த சாரை பாதுஷா என சொல்வார்கள். ஷாருக்கான்.
இவர் தனது குடும்பத்துடன் வெளிநாடு சென்றிருக்கிறார். ஹாலி டே…ஜாலி டே !
அந்த ஜாலியில் எடுத்திருக்கிற புகைப்படம்தான் இங்கு வெளியாகி இருக்கிறது.
பிரவுன் கலர் ஜட்டியுடன் பிகினியில் இருக்கிற 18 வயது குமரிப்பெண்தான் சுஹானா .பாதுஷாவின் மகள் .
இந்த படத்தை பகிரங்கமாக வெளியிட்டதால் நெட்டிசன்கள் காய்ச்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
“நீ ஒரு முஸ்லீம் பெண் என்பதை மறக்காதே “
“சுஹானா ,உனக்கு வெட்கமாக இல்லையா?நீ எப்படி வேண்டுமானாலும் இருந்து கொள் .ஆனால் வீட்டுக்குள் இருந்து விடு ,இப்படி பகிரங்கமாக வராதே.!இந்திய பெண் என்பதை மறந்து விடாதே.! உங்கப்பா ஷாருக்கான் மீது அதிக மரியாதை வைத்திருக்கிறோம்”
இப்படி பல வகைகளில் கண்டனங்கள். சிலர் பாராட்டியும் பதிவு போட்டிருக்கிறார்கள்.