கருத்து கஸ்தூரி டிவிட்டரில் இல்லையென்றால் அது என்றோ களர் நிலம் ஆகியிருக்கும்.! .
பிரியாணிக்கு தயிர் வெங்காயம் மாதிரி ஆகி இருக்கிறார் நடிகர்களின் ரசிகர்களுக்கு.!
ரசிகர்களும் சும்மா இருப்பதில்லை. அவரை ஜாடை மாடையாக வம்புக்கு இழுப்பார்கள். அவரும் சாமியாடி அவர்களை சந்திக்கு கொண்டுவந்துவிடுவார்.
தற்போது அஜித் ரசிகர்கள் முறை போல.!கொச்சையாக சிலர் திட்ட அதுஹாஷ் ஸ்டாக்காக மாறி விட்டது
“தமிழகத்தின் ‘தல’யெழுத்து ,’தல’வலி .ஆபாசமாக திட்டுவதுதான் அவர்களின் ஒரே வேலை “என்று கஸ்தூரி டர்ட்டி அஜித் பேஃன்ஸ் ஹாஷ்டாக் ஆரம்பிக்க பதிலுக்கு டர்ட்டி கஸ்தூரி ஆன்ட்டி என்று ஆரம்பித்து விட்டார்கள்.
இவற்றின் உச்சம்தான் கஸ்தூரியின் கோபம்.
“மாட்டுக்கு சூடு, மனுஷனுக்கு சொல்லு. பீ தின்னும் புழுவுக்கு என்ன செய்வது? அஜித் ரசிகன்னு பீத்தி அவர் பேரை ரிப்பேர் ஆக்காதீங்கடா. பொண்ணு வேணும்னா எதுக்கு வெளியில தேடுறீங்க? உங்க அம்மா சகோதரி கிட்டே போயி கேளுங்க. #dirtyAjithFans”
என்று டிவீட் பண்ணி இருக்கிறார்.
யார் ஆபாசமாக எழுதுகிறார்களோ அவர்களது பெயரை குறிப்பிட்டு எழுதுங்க.பொதுவாக அஜித் ரசிகர்கள் என்று சொல்ல வேண்டாம். நாங்கள் கண்ணியமானவர்கள்.தவறுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று அஜித் ரசிகர்கள் ஏராளமானவர்கள் கஸ்தூரிக்கு பதில் டிவீட் பண்ணியிருக்கிறார்கள். இது நியாயம்தான்.!