சிம்பு பாடிய பீப் பாடல் தமிழகமெங்கும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதே வேளையில் சிலர் இப்பாடலுக்கு ஆதரவும் தந்து வருகின்றனர்..சமீபத்தில் யு-டியூபில் இருந்து இப்பாடலை நீக்குமாறு கோரிக்கை வைக்க,ஆனால் அவர்களோ, இந்த பாடலை நீக்க முடியாது என்று கூறிவிட்டனர். மேலும், இப்பாடலில் நீங்கள் சொல்லும் அளவிற்கு ஆபாசமில்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளனராம். இதனால், யு-டியூபில் சிம்புவின் பீப் பாடலை யு-டியூபில் இருந்து நீக்கம் செய்யமுடியாத நிலை உருவாகியுள்ளது.