Tuesday, December 16, 2025
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home Other News

சீனாவில் கொரோனா வைரஸ்: இந்தியர்களின் நிலைமை கண்காணிப்பு !

admin by admin
January 26, 2020
in Other News
440 5
0
616
SHARES
3.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

You might also like

சர்வதேச கல்விமுறையில், புதிய பாதையை வடிவமைக்கும் பள்ளி ‘சேஜ்ஹில்’!

அப்போலோ மருத்துவமனை – ஃபியூஜி ஃபிலிம்,  ‘மார்பக புற்றுநோய்’ குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்!

ஐ.பி.எல். கிரிக்கெட்: போட்டி! ‘டாஸ்’ வென்ற ராஜஸ்தான் அணி !!

சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் காய்ச்சல் அந்நாட்டு மக்களிடையே அதிக பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.  கடந்த டிசம்பர் மாத இறுதியில் வுகான் நகரில் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது.

இந்நிலையில் சீனாவில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு 13 பேர் பலியான நிலையில், அங்கு பலியானோர் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது. மேலும் வைரஸ் தாக்குதலுக்கு  323 பேர் கூடுதலாக பாதிப்பு அடைந்து உள்ளனர்.இது குறித்து சீன தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியில், கொரோனா வைரஸ் 1,287 பேரிடம் பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது  என தெரிவித்து உள்ளது. இந்நிலையில், அங்குள்ள இந்தியர்களின் நிலைமை குறித்து தூதரகம் மூலம் கண்காணித்து வருவதாக இந்தியாவுக்கான சீன வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது,”சீனாவில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்க வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் மூலம் ஹூபே மாகாணத்தில் உள்ள மாணவர்களிடம் தொடர்பில் இருந்து வருகிறோம். அவர்களின் உடல்நிலை மற்றும் அவர்களுக்கு தேவையான வசதிகள் இந்திய தூதரகம் மூலமும், சீன அதிகாரிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.  நாங்கள் சீன அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளோம். இந்திய மாணவர்களை பாதுகாப்பான முறையில் தாயகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து வருகிறோம்”. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் சீனா, ஹாங்காங் ,,உள்ளிட்ட நகரங்களில் மாஸ்க் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும்,அங்குள்ள வீதிகள் வெறிச்சோடி கிடப்பதாகவும் மக்கள் பெரும் பாலும் வீட்டுக்குள் முடங்கி இருப்பதாகவும் பெரும்பான்மையான பள்ளி,கல்லூரிகள்,அலுவலர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
admin

admin

Related Posts

சர்வதேச கல்விமுறையில், புதிய பாதையை வடிவமைக்கும் பள்ளி ‘சேஜ்ஹில்’!
Other News

சர்வதேச கல்விமுறையில், புதிய பாதையை வடிவமைக்கும் பள்ளி ‘சேஜ்ஹில்’!

by admin
December 11, 2025
அப்போலோ மருத்துவமனை – ஃபியூஜி ஃபிலிம்,  ‘மார்பக புற்றுநோய்’ குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்!
General News

அப்போலோ மருத்துவமனை – ஃபியூஜி ஃபிலிம்,  ‘மார்பக புற்றுநோய்’ குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்!

by admin
June 12, 2025
ஐ.பி.எல். கிரிக்கெட்: போட்டி! ‘டாஸ்’ வென்ற ராஜஸ்தான் அணி !!
Other News

ஐ.பி.எல். கிரிக்கெட்: போட்டி! ‘டாஸ்’ வென்ற ராஜஸ்தான் அணி !!

by admin
November 12, 2025
Other News

கொரோனா வைரஸ் ; சீனாவில் பலியானோர் எண்ணிக்கை 213 ஆக அதிகரிப்பு!

by admin
November 12, 2025
Other News

குரூப்-2 தேர்விலும் முறைகேடு? மீண்டும் பரபரப்பு!!

by admin
November 12, 2025

Recent News

‘கொம்பு சீவி’, கலாட்டா காமெடித் திரைப்படம். – சரத்குமார்!

‘கொம்பு சீவி’, கலாட்டா காமெடித் திரைப்படம். – சரத்குமார்!

December 15, 2025
கொலையில் முடிந்த பேஸ்புக் காதல்! “ரகசிய சினேகிதனே”!

கொலையில் முடிந்த பேஸ்புக் காதல்! “ரகசிய சினேகிதனே”!

December 15, 2025
‘மகா சேனா’ திரைப்படம், 264 திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது!

‘மகா சேனா’ திரைப்படம், 264 திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது!

December 14, 2025
அசோக் செல்வனின் ரொமாண்டிக் திரில்லர் பட படப்பிடிப்பு நிறைவு!

அசோக் செல்வனின் ரொமாண்டிக் திரில்லர் பட படப்பிடிப்பு நிறைவு!

December 14, 2025

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?