பியர் க்ரில்ஸ் என்கிற வனாந்திர ஆய்வாளருடன் சேர்ந்து பயணிப்பதற்காக பந்திபூர் புறப்படுகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி. அங்கு இரண்டு நாள் ஷூட்டிங் நடக்கிறது. பிரதமர் மோடிக்கு பின்னர் இரண்டாவது பிரமுகராக ரஜினி, க்ரில்சுடன் உரையாடுகிறார். என்னென்ன கேள்விகள் பதில்கள் என்பதை டிஸ்கவரி சேனலில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
#ManVsWild @rajinikanth leaves for shoot in Bandipur Reserve Forest. #BearGrylls pic.twitter.com/BWFA7umh6B
— bharathnt (@bharath1) January 28, 2020