“சூர்யா சிக்ஸ்பேக் வெச்சு பார்த்திருக்கீங்க ,சல்மான்கான் சிக்ஸ்பேக் வெச்சு பார்த்திருக்கீங்க,நடிகை சோனம் கபூர் சிக்ஸ் பேக் வெச்சு பார்த்திருக்கீங்களா ..பார்த்திருக்கீங்களா ?” என்று உச்சந்தலையில் அடித்துக் கேட்பது மாதிரி உடல் பயிற்சியில் இறங்கியிருக்கிறார்,நடிகை சோனம் கபூர்.
ஏற்கனவே ஒல்லியான உடம்பு.வயது 34 .இதில் எப்படி சிக்ஸ் பேக் சாத்தியமாகும் என்று கேட்கிறவர்களுக்கு பதில் சொல்லும் வகையில் கடுமையான பயிற்சியில் இறங்கியிருக்கிறார். இன்ஸ்ட்ராகிராமில் அவரது பயிற்சியை பார்த்த அவரது ரசிகர்கள் பாராட்டித் தள்ளிவருகிறார்கள்.
பார்த்துமா…!