2016 தமிழ் சினிமாவுக்கு வயது 100
‘‘கீசகவதம்’’ மௌனப் படத்தை எடுத்த முதல் தமிழர் திரு ஆர்.நடராஜ முதலியார். 1917-ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர், ஒளிப்பதிவாளர் இவர்தான்.
2016 தமிழ்த் திரையுலகம் 100வது ஆண்டு பூர்த்தி.
கடந்த நூறு ஆண்டுகளாக திரையுலக வளர்ச்சிக்காக பாடுப்பட்ட ஏராளமான மறைந்த கலைஞர்களுக்கு இந்நூல் சமர்ப்பணம்
2015 – ஆம் ஆண்டின் திரைப்பட புள்ளி விவரம் தொகுப்பு
அமெரிக்க வாழ்க்கை வரலாறு கழகத்தினரால் 1997 ஆண்டின் ‘சிறந்த மனிதர்’ விருது பெற்ற, ’ஆயிரம் பிறை கண்ட’
‘கலைமாமணி’ ஃபிலிம் நியூஸ் ஆனந்தன்.