இருவேறு கால கட்டங்களில் நடக்கும் சம்பவங்களை தொகுத்து பேண்டசி திரில்லர் படமாக இயக்கி வருகிறார் சிம்பு தேவன்.இதில் விஜய் இரு வேடங்களில் நடித்து வருகிறார்.எழுபது சதவீதம் முடிவடைந்துள்ள இப்படத்தின் தலைப்பு இன்னும் இறுதி செய்யப்படவில்லை , புலி,கருடா,மருதீரன் .மாரீசன் ஆகிய தலைப்புகளை சிம்பு தேவன் தேர்ந்தெடுத்து ,விஜயின் பார்வைக்கு அனுப்பியுள்ளாராம் .இதில் ஏதாவது ஒரு தலைப்பை விஜய் தேர்ந்தெடுத்து, வரும் பொங்கலன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளாராம் ,