Tuesday, March 9, 2021
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Cinema Murasam
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Cinema Murasam
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home General News

பெரிய ‘பட்ஜெட்’ படங்களை இனிமேல் பார்க்காமல் வாங்க மாட்டோம்!-விநியோகஸ்தர்கள் சங்கம் அதிரடி!!

admin by admin
February 21, 2020
in General News
0
589
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

You might also like

சசிகலா 7-ம் தேதி தமிழகம் வருகிறார்!- டிடிவி தினகரன் தகவல்.

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிப்பு! ஐ.நா முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்

டிசம்பர் 3-ம் தேதி சசிகலா விடுதலை? சபதம் நிறைவேறுமா?

இன்று (21.02.2020) சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்  தலைவர் டி.ராஜேந்தர் , செயலாளர்  மன்னன்ஆகியோரின்  பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. சங்கம் சார்பில் நிறைவேற்றப்பட்ட புதிய தீர்மானங்கள் குறித்து இந்த சந்திப்பில் அறிவிக்கப்பட்டது.

நேற்று 20.02.2020 சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் டி.ராஜேந்தர் , செயலாளர்  மன்னன் மற்றும் நிர்வாகிகளும், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொது செயலாளர் பன்னீர்செல்வம்  மற்றும் நிர்வாகிகளும் கலந்து கொண்ட கூட்டுக் கூட்டம் அண்ணாசாலையில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை வளாகத்தில் நடைபெற்றது. அதில் கீழ்கண்ட தீர்மானங்கள் இரு தரப்பினர் மூலம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

1. தற்போது திரையரங்க நுழைவுக் கட்டணங்களுக்கான GST (12%) வரியுடன் கூடுதலாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு LBT (8%) கேளிக்கை வரி செலுத்துவதால் இது திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்களுக்கும் கூடுதல் சுமையாக அமைகிறது. ஆகையால் இரு தரப்பினரும் இணைந்து மேற்படி வரியினை (8%) முற்றிலும் ரத்து செய்ய தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அளிப்பது என்று தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

2. தர்பார் திரைப்படத்தினை விநியோகம் செய்த வகையில் எழுந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் விதத்தில் தற்போது திரையரங்கு உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் இணைந்து தர்பார் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா மற்றும் அந்த திரைப்படத்தில் பங்குபெற்ற நடிகர் மற்றும் இயக்குனர் அவர்களிடம் தார்மீக ரீதியில் அணுகி மேற்படி பிரச்சனை குறித்து பேசி சுமூக தீர்வு காண்பது என்று தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

3. புதிய திரைப்படம் வெளியாகி 8-வார காலத்திற்கு முன்பு Digital Platform என்று அழைக்கப்படும் Amazon, Netflix போன்றவற்றில் வெளியிட கூடாது என்றும், தற்போது பாலிவுட்டில் பின்பற்றப்படும் நடைமுறை போலவே இங்கு தமிழகத்திலும் பின்பற்றபட வேண்டும் என தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

4. புதிய திரைப்படம் வெளியாகி 100-நாட்களுக்கு முன்பாக எந்த ஒரு Satellite Channel-களிலும் அந்த திரைப்படம் ஒளிபரப்ப கூடாது என்று தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

5. திரையரங்குகளில் வசூலிக்கப்படும் நுழைவுக்கட்டணம், மற்றும் விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்படும் கட்டண விகிதாச்சாரத்தையும் (Terms) சரிசெய்ய தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்திலிருந்து 9-நபர்கள், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்திலிருந்து 9-நபர்கள் ஆக மொத்தம் 18-நபர்கள் என கொண்ட குழு அமைப்பது என்று முடிவெடுக்கப்பட்டு அதனை இனிவரும் காலங்களில் முறைப்படுத்துவது என்று தீர்மானம் செய்யப்பட்டது.

6. இனிவரும் காலங்களில் பெரிய பட்ஜெட் திரைப்படங்களை MG/Outrate அடிப்படையில் விநியோகம் செய்யும் சூழ்நிலை வரும் நிலையில் படத்தினை திரையிட்டு பார்க்காமல் (Preview Show) வியாபாரம் செய்வது இல்லை என்று இரு தரப்பினரும் ஒரு மனதாக முடிவு செய்து தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

Previous Post

நவரச நாயகன் கார்த்திக் மீண்டும் திக் விஜயம்.!

Next Post

‘தேர்தல் நெருங்குது’ செயலில் இறங்குங்கள்! கட்சியினருக்கு கமல் வேண்டுகோள்!!

admin

admin

Related Posts

சசிகலா 7-ம் தேதி தமிழகம் வருகிறார்!- டிடிவி தினகரன் தகவல்.
General News

சசிகலா 7-ம் தேதி தமிழகம் வருகிறார்!- டிடிவி தினகரன் தகவல்.

by admin
February 3, 2021
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிப்பு! ஐ.நா முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்
General News

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிப்பு! ஐ.நா முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்

by admin
January 12, 2021
டிசம்பர் 3-ம் தேதி சசிகலா விடுதலை? சபதம் நிறைவேறுமா?
General News

டிசம்பர் 3-ம் தேதி சசிகலா விடுதலை? சபதம் நிறைவேறுமா?

by admin
November 28, 2020
சசிகலா டிசம்பரில் விடுதலை! சிறைத்துறை அதிரடி முடிவு!!
General News

சசிகலா டிசம்பரில் விடுதலை! சிறைத்துறை அதிரடி முடிவு!!

by admin
November 24, 2020
“அரசியலுக்கு முழுக்கு !” சூப்பர்ஸ்டார் அதிரடி முடிவு உண்மையா?
General News

அறிக்கையில் வந்த அனைத்தும் உண்மை. ஆனால் அது என் அறிக்கை இல்லை – ரஜினி

by admin
October 29, 2020
Next Post
‘தேர்தல் நெருங்குது’ செயலில் இறங்குங்கள்! கட்சியினருக்கு கமல் வேண்டுகோள்!!

'தேர்தல் நெருங்குது' செயலில் இறங்குங்கள்! கட்சியினருக்கு கமல் வேண்டுகோள்!!

Recent News

சிலம்பரசனின் மாநாடு எப்போது முடியும்?

சிலம்பரசனின் மாநாடு எப்போது முடியும்?

March 8, 2021
சாதனைப் பெண்களுக்கு விருதுகள்.ஏ.ஆர் .ரகுமான் சகோதரியின் சிறப்பு விழா.

சாதனைப் பெண்களுக்கு விருதுகள்.ஏ.ஆர் .ரகுமான் சகோதரியின் சிறப்பு விழா.

March 8, 2021
துப்பாக்கிச் சுடும் போட்டி:  அஜித் வாரிச் சுருட்டிய ‘6’தங்கம்,வெள்ளிப் பதக்கங்கள்!

துப்பாக்கிச் சுடும் போட்டி: அஜித் வாரிச் சுருட்டிய ‘6’தங்கம்,வெள்ளிப் பதக்கங்கள்!

March 7, 2021
கிரிக்கெட் வீரர் பும்ராவுடன்-அனுபமா பரமேஸ்வரன் திருமணமா?

கிரிக்கெட் வீரர் பும்ராவுடன்-அனுபமா பரமேஸ்வரன் திருமணமா?

March 7, 2021

Actress

Sanchita Shetty New Photo Shoot

Sanchita Shetty New Photo Shoot

December 16, 2020
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

December 9, 2020
Raashi Khanna New Photo Shoot

Raashi Khanna New Photo Shoot

December 7, 2020
Chandini Tamilarasan New Photo Shoot

Chandini Tamilarasan New Photo Shoot

December 7, 2020
Actress Indhuja Photoshoot Stills

Actress Indhuja Photoshoot Stills

August 15, 2020

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani