துணிச்சலான பொண்ணுதான் ஆண்ட்ரியா.
‘தன்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய புள்ளி விளையாடி விட்டார் ,அதைத்தான் கவிதையாக எழுதியிருக்கிறேன் ‘ என்று சோகமாக சொல்லிவிட்டு கடைசி வரை அதை மீடியாக்களின் கற்பனைக்கே விட்டு விட்டார்.
திறமையான நடிகை .தற்காலத்து கற்பனைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து உடைகளில் மாற்றம் செய்வதற்கு தயங்காத ஆங்கிலேய -இந்திய பெண்.
அண்மையில் போட்டோ ஷூட் நடத்தி படங்களை வெளியிட்டிருக்கிறார். சூடு இல்லையே சார் என்றால் அதை ஆண்ட்ரியாவிடம்தான் கேட்கவேண்டும்.