உலகப்புகழ் பெற்ற நடிகர்களில் ஒருவர் ஜாக்கிஜான்.
இவர் கொரானா வைரஸால் பாதிக்கப்பட்டு ஹாங்காங் மருத்துவமனை குவாரன்டைனில் இருப்பதாக செய்திகள் காட்டுத்தீயாக பரவின.
ஜாக்கிஜான் உடல்நலம் பற்றி உலகின் பல பகுதிகளில் இருந்து கவலைகள் , பிரார்த்தனைகள் .மனிதர் உருகிப்போனார்.
“என் உடல்நலம் பற்றி கவலைப்பட்ட அத்தனை பேருக்கும் எனது நன்றி. தற்போது நான் குவாரன்டைனில் இல்லை.
தயவு செய்து அனைவரும் மாஸ்க் அணிந்து கொண்டு செல்லுங்கள்.”என வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.