இராமாயணத்தில் இராவணேஸ்வரனின் அழகி தங்கை சூர்ப்பநகை .
அவள் கற்பில் சிறந்தவள்.
அவளை பார்த்து விட்டு இராமனிடம் சென்ற அனுமன் இப்படி சொல்கிறான்.
- “கண்டனென்,கற்பினுக்கு அணியை, கண்களால்
- தெண் திரை அலைகடல் இலங்கை தென் நகர் ,
- அண்டர் நாயக.!இனி துரத்தி ஐயமும்
- பண்டு உள துயரும்”என்று அனுமன் பன்னுவான்”
என்பான் கவி சக்கரவர்த்தி கம்பன் .
கற்பில் சிறந்தவள் அழகு நிறைந்தவள் சூர்ப்பநகை . கற்பினுக்கு அணியானவள் என்று கற்பினை முன் நிறுத்தியவன் கம்பன்
அவளை கெட்டவளாக சித்தரித்தது வடவரது புலமை .
அந்த நல்லவளை வைத்து தெலுங்கில் ‘நேனி நா’ என்கிற பெயரில் படம் எடுத்திருக்கிறார்கள்.
இதற்கு தமிழில் ‘சூர்ப்பநகை ‘என பெயர் வைத்திருக்கிறார்கள். கார்த்திக் ராஜா இயக்கம் இந்த படத்துக்கு சாம் சி.எஸ்.இசை அமைத்திருக்கிறார். இந்த கதையில் அவளை எப்படி சித்தரித்திருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.இது சமூகமா புராணமா என்பதும் தெரியவில்லை.