சாதி சார்ந்த படங்களுக்கு சினிமாத்துறையில் இருக்கிற சிலர் அதற்கு ‘நாடக காதல் ‘ என்பதாக பெயரிட்டிருக்கிறார்கள்.
அதாவது ஆணவக்கொலைக்கு அது மாற்றுப் பெயராம்.! ஆணவக் கொலை என்கிற பெயர் யாரையும் பாதிக்கிறதோ ?
இயக்குநர் சண்முகம் முத்துசாமி ஒரு போராளியாக இருப்பார் போல.!
சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் ,ஜி.வி.பிரகாஷ் ,சுரபி மந்திரா பேடி ,யோகிபாபு ஆகியோரை வைத்து இயக்கியிருக்கிற படத்திற்கு ‘அடங்காதவன்.’என்பதாக பெயர் வைத்திருக்கிறார்.
“பெண்ணை தொழுகிற மண்ணில் எழுகிற காம கொலை வெறி ஓயாதா…?? இன்னும் பிரிவினை சொல்லி திரிகிற எண்ண திமிர் அது மாறாதா…??”என் அண்மையில் சண்முகம் முத்துசாமி ஒரு பதிவிட்டிருந்தார்.
தொடர்ந்து இன்னொரு அதிர்ச்சி.அது இதோ.!
வாங்க ராஜா வாங்க!