தன்னைத்தானே உலக அழகி என்று சொல்லிக்கொள்வதற்கும் தயங்காதவர் மீரா மிதுன்.
‘மார்பகங்களை தாராளமாக ‘காட்டி புகைப்படங்கள் எடுத்து தனது இன்ஸ்ட்ராகிராமில் போடுவதில் இவர் புலி. இதற்காகவே இவருக்கு பாலோயர்ஸ் இருக்கிறார்கள். உடம்பு ரசிப்பதில் அவர்களுக்கு அப்படியொரு இன்பம்.
விதியின் விளையாட்டு என்று சொல்வதா அல்லது தானாக விரும்பி ஏற்றுக்கொண்டதா என சொல்லத் தெரியவில்லை. இவரது இயற்பெயர் தமிழ்ச்செல்வி. இவரது சகோதரர் பெயர் தமிழ் அமுதன்.சேத்துப்பட்டை சேர்ந்த இவர் எப்படி மீரா மிதுன் ஆனார்?
அது கிடக்கட்டும்.எத்திராஜ் கல்லூரியில் மைக்ரோபயாலஜி படித்து எஸ்.ஆர்.எம். யுனிவர் சிட்டியில் மாஸ்டர் முடித்திருக்கிறார். டாக்டர் செரியன் பவுன்டேஷனில் ஆராய்ச்சியாளர் என்கிற தகுதியும் உண்டு.
விவாகரத்து ஆனவர் .இவர் தனது இளமை ரகசியங்களை பகிரங்கமாக காட்டுவதின் ரகசியம் தெரியவில்லை.
“நான் யாரைக் கல்யாணம் செய்து கொள்ளவேண்டும்? நடிகரா,பாடகரா ,பணக்கார பிசினஸ் மேனா ,அல்லது மாடலா ?”
இப்படியொரு கேள்வியை கேட்டிருக்கிறார்.
‘விவசாயியை கல்யாணம் பண்ணிக்க!’என்று ஒருவர் சொல்லியிருக்கிறார்.