உலகம் முழுவதும் கொரோனா வைரஸ்கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில்,இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 176ஆக அதிகரித்துள்ளதாக கூறப்படும் நிலையில், இந்தியாவில் நான்காவது மரணம் பதிவாகியிருக்கிறது.
கொரோனா வைரஸ் காரணமாக பஞ்சாப் மாநிலத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளதாக ஏஎன்ஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த இந்திய அரசும், அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தமிழகத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், மக்கள் ஒன்றுகூடும் இடங்கள், வணிக வளாகங்கள் போன்றவை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. தமிழக அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,இவ்வாறு ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.