மாஸ்டர் படம் முடிந்து விட்டது. தளபதி விஜய்யின் அடுத்த படம் யாருடைய இயக்கத்தில் என்பது பற்றி கோலிவுட்டில் சோழி உருட்டிப் போடுவதில் இருந்து குருவி சோசியம் வரை பார்த்து விட்டார்கள். முடிவாக இருவரை குருவி அடையாளம் காட்டியது.
ஒருவர் ஏஆர்.முருகதாஸ் ,அடுத்தவர் அட்லீ .
தளபதி விஜய்யின் முடிவு யாருக்கு?
முருகதாஸுக்கு வாழ்த்துகளை ரசிகர்கள் தாராளமாக சொல்லலாம்.
இந்த செய்தியை ஸ்டாண்ட் மாஸ்டர் சிவாவும் உறுதி செய்து இருக்கிறார்.