நாடே மதிக்கிறது பிரதமர் மோடியின் நாடு தழுவிய கதவடைப்பு உத்திரவை.!
வீட்டை விட்டு யாரும் வெளியில் வராதீர்கள் ,எல்லா கடைகளும் மூடப்படட்டும் .போக்குவரத்தை முடக்கி விடுங்கள் இப்படி 21 நாட்கள் கண்டிப்பாக எல்லா மாநிலங்களும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்திய உத்திரவை உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மீறி இருக்கிறார்.
ராமர் கோவில் கட்டுவதற்கான தற்காலிகமாக ஒரு இடத்தை தேர்வு செய்து அங்கு ராமர் சிலையை வைத்து பூஜை நடத்தியிருக்கிறார். 20 பேர் வரை கூடியிருக்கிறார்கள்.
இதற்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் எவ்வித வருத்தமும் தெரிவிக்கவில்லை.