21 நாள் லாக் டவுனை எப்படி சமாளிக்கிறது என்று யோசித்துக் கொண்டிருப்பவர்களுக்கு இந்தியாவின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் அசத்தலான போட்டோவை வெளியிட்டிருக்கிறார்.
அவர் உடற்பயிற்சி செய்து வருகிறார். தினமும் ஜிம்மில் பயிற்சி.
“நண்பர்களே ! உடற்பயிற்சி செய்வதை விடாதீர்கள். அதன் வழியாக நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொள்ள முடியும். ஃ பைட் …ஃ பைட் …ஃ பைட் “என பதிவு செய்திருக்கிறார்.