கையெடுத்துக் கும்பிட்டுப் பார்த்தார்கள், கேட்கவில்லை.
பிரம்பினால் பின்னம் பக்கத்தில் விளாசினார்கள் .ஊ…கும் ,மசிவதாக இல்லை.!
போடு, அதிரடியான உத்திரவு!
ஊரடங்கு உத்திரவை மீறினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.
தடையை மீறி நடந்தால் வழக்குப்பதிவு செய்யப்படும் கைது செய்யப்படுவார்கள்.என்கிற அறிவிப்பினை சென்னை நகர காவல்துறை வெளியிட்டிருக்கிறது.