ஜெர்மானிய நாட்டின் ஹெஸ்ஸே மாநில நிதியமைச்சர் தாமஸ் ஷெபேர் .
மனிதர் ரொம்பவே நொந்துவிட்டார் போல.! கொரானா தொற்று நோயின் பாதிப்பினால் கடுமையான பொருளாதார பாதிப்பு அவரை தற்கொலைக்கு தூண்டிவிட்டது போலும்.!
இந்த வீழ்ச்சியில் இருந்து எப்படி மீளப்போகிறது மாநிலம் என்கிற வலி.ஜெபேர் வயது 54.ரயில்வே பாதை அருகில் பிணமாக கிடந்திருக்கிறார்.
மாநில பிரதமர் வாக்கர் பவுப்பியர் மிகவும் வருத்தமுற்று தற்கொலை செய்தியை நாட்டுக்கு அறிவித்திருக்கிறார்.
“எங்களால் நம்பமுடியவில்லை.அதிர்ச்சியாக இருக்கிறது.கவலையில் உறைந்து போய்விட்டோம் “என்கிறார்
“