நேற்று ஞாயிற்றுக்கிழமை பாலிவுட் சூப்பர் ஸ்டார் அக்சய் குமார் தன்னுடைய மனைவி டிவிங்கில் கன்னாவை மும்பை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்.
பிரதமர் மோடி நிவாரண நிதிக்கு 25 கோடி கொடுத்த செய்தி மீடியாக்களில் பிளாஷ் ஆன அன்றே மற்றோரு செய்தி பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.
மனைவி டிவிங்கில் கன்னாவை மும்பை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சேர்த்திருக்கிறார்.
கொரானா வைரஸ் நோய்க்காக அல்ல.!
“என் கால் எலும்பு முறிவு .அதனால் என்னை என் கணவர் ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறார். வேறு ஒன்று மில்லை. பரப்பு தீயை பற்ற வைத்து விடாதீர்கள் “என சிரித்துக்கொண்டே சொல்லியிருக்கிறார் திருமதி அக்சய் குமார்.