உலகநாடுகளின் மொத்த கோபமும் கொரானாவை பரப்பிய சீனாவின் மீதுதான் என்பதை சூடம் அடித்து சொல்லலாம். பெரும் கோபம்.!
உலகளவில் பெரிய தாக்கத்தையும் மரணத்தையும் ஏற்படுத்திவிட்ட கொரானா வில் இருந்து . சீனா, மீண்டு வருவதாகவும், தொழில் நிறுவனம்செயல்பட தொடங்கிவிட்டதாகவும், விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பி விடுவோம் என்று கூறி இருக்கிறது..
மேலும் நோய் பரவுவதற்கு காரணமாக இருந்ததாக சொல்லப்பட்ட சீனாவின் வுஹான் இறைச்சி சந்தையை மீண்டும் திறந்திருப்பது உலக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வைரஸ் இன்னும் முழுமையாக ஒழிக்கப்படாத நிலையில் அச்சந்தையில் வௌவால், எலி, பூனை, நாய், முயல், கரப்பான்பூச்சி, நண்டு என அனைத்தும் விற்கப்படுகிறது.
இதனால் அனைவரும் கோபத்தில் ஆழ்ந்துள்ளனர்.இந்நிலையில் நடிகை ஸ்ரத்தா தாஸ் தனது டுவிட்டரில் ,சீனாவின் நடவடிக்கைகளை விமர்சித்து, எதையுமே விட்டு வைக்காம தின்னுபுட்டு ….எனது தொடங்கி, கடும் கெட்ட,கெட்ட வார்த்தைகளால் திட்டியுள்ளார்.