மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர் சையத் ஜமால்.வயது 40 .
இவர் அண்மையில் ஒரு டிக் டாக் வீடியோவை வெளியிட்டிருக்கிறார் .அதில் ரூபாய் நோட்டுகளை நக்கியும் முகர்ந்து பார்ப்பது மாதிரி இருக்கிறது.
‘கொரானா நோய் .இறைவன் அளித்த தண்டனை.அதிலிருந்து மீள முடியாது’ என்பதாக சொல்லியிருக்கிறார் .அவரை போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.
அவருக்கு மட்டும் கொரானா நோய் தொற்று இருக்குமேயானால் கடுமையான தண்டனை உறுதி.
அப்படி எதுவும் இல்லையென்றாலும் தண்டனை உண்டு. மக்களை அச்சுறுத்தியதாக வழக்குப்போட்டு உள்ளே தள்ள முடியும்.