தனித்திரு என்று சொன்னால் ஒத்தை ஆளாக இரு என்று பொருள்.
இது வீட்டுக்கு வெளியே பொருந்தும்.
வீட்டுக்குள் பொருந்துமா?
நடிகர் ஆர்யாவும் மனைவி சாயீஷாவும் லாக் அவுட்டை எப்படி அனுபவிக்கிறார்கள் தெரியுமா!
படத்தைப் பார்த்தால் புரியும்.
“ஆயுள் முழுவதும் எங்களுக்கு இதுதான் லாக் அவுட்” என்று இருவரும் இணைந்திருக்கிற படத்தை பதிவு செய்திருக்கிறார்கள்.
கொரானாவைப் பற்றிய விழிப்புணர்வு கொஞ்சம் கூட இல்லையே நைனா!