முன்னைப்போல தற்போது யாரும் பெண்ணியம் பற்றி பேசுவதில்லை.
ஆணாதிக்கம் பற்றியும் அலசுவதில்லை. ஆனால் டாப்ஸி,ரகுல் பிரீத் சிங் ஆகிய இரண்டு நடிகைகள் மட்டும் மறுபடியும் பெண்ணியம் பற்றி பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.குரல் கொடுக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.
“பெண்ணியம் பேசுவதால் ஆண்களை வெறுக்கிறேன் என்று நினைத்து விடக்கூடாது. அதற்கு அப்படி அர்த்தம் இல்லை. பெண்ணியம் என்பது தன்மீது நம்பிக்கை வைப்பதே ! வீக்கர் செக்சன் என்கிற தாழ்வு மனப்பான்மையை அகற்றுவதே” என்கிறார் ரகுல் பிரீத்.!