மற்றொரு உலகநாயகன்தான் பார்த்திபன்.
கவிதையாக செய்தி சொல்லுவார். கமலைப் போலவே பிழைகளும் இருக்கும் ,சமூக அக்கறையும் அதிகம் இருக்கும். புதுமை விரும்பி.
இதோ நீடிக்கப்பட்ட ஊரடங்கு உத்திரவு வருவதற்கு முன்னரே அவர் வெளியிட்டிருக்கும் கவிதை. கவித ..!
“எம் மக்காள்! ஊரடங்கு சட்டத்திற்கு கட்டுப்பட்டு(extended)-உலகடங்கா நோயிலிருந்து விடுபட்டு-மன ஆரோக்கியமும் பண ஆரோக்யமும் செழித்து,அன்றாடம் உழைப்பவர் வாழ்வில் கூட மகிழ்ச்சி நின்றாட விரைவில் நாம்…கொண்டாடுவோம்!அதுவரை அமைதி காப்போம் அடுத்தவருக்கு நம்பிக்கையாகி மனிதம் வளர்போம்”