சி.சு செல்லப்பாவின் நாவல்தான் வாடிவாசல்.
சிறந்த நாவல்.இதற்கு திரை வடிவம் கொடுப்பது என்பது எளிதானதல்ல. வெற்றிமாறன் கையில் கிடைத்திருப்பதால் மண்வாசனை மணக்க மணக்க திரைக்கு வரும் என நம்பலாம். ஜல்லிக்கட்டின் பெருமைகளை அருமையாக சொல்லியிருப்பார்.
வாடிவாசல் வழியாக ஆவேசமுடன் பாய்கிற மிருகத்தை அடக்க அதே மிருக உணர்வுடன் அடக்கி ஆழ காத்திருக்கிற இன்னோரு மிருகம்தான் மனிதன் .இதை மையமாக வைத்து புனையப்பட்ட கதையில் சூர்யா முக்கியமான கேரக்டர்,
இசை அமைக்கிறார் ஜி.வி.பிரகாஷ்குமார்.இவருக்கு 75 ஆவது படம்.
என்னுடைய இசைப்பயணத்தில் முக்கியமான படம் .இசைப்பணிகள் தொடங்கி விட்டன என டிவிட்டரில் பதிவு செய்திருக்கிறார்.