இசையில் பெரிதும் நாட்டம் கொண்டவர் நடிகர் விவேக் .
சில வருடங்களாக இசை கருவிகளில் வாசிக்க கற்று வருகிறார்.
தனது ரசிகர்களுக்காக பியானோவில் வாசித்த இசைஞானியின் சில பாடல்களை தனது சமூக வலைதளத்தில் பதிவேற்றி இருந்தார்.
.கடந்த ஜனவரிமாதம் சைக்கோ’படத்தில் இடம்பெற்ற இளையராஜாவின் ‘ உன்ன நினைச்சு’ பாடலும் பெரிய அளவில் டிரெண்டானது குறிப்பிடத்தக்கது.
.இளையராஜாவின் எவர்கிரீன் பாடலான ‘இளமை எனும் பூங்காற்று’ . டூயட் படத்துக்காக ஏ. ஆர்.ரகுமானின் இசையில் வரவேற்பை பெற்ற, ‘அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி’ ஆகிய பாடலையம் பியானோவில் வாசித்து வெளியிட்டுள்ளார்.
விரைவில் நடிகர் விவேக் இசையமைப்பாளராக களமிறங்கினாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.