“எதற்காக இந்த வஞ்சனை…நான் என்ன அழகில்லாதவளா? பூரித்து பொங்கும் இளமை இல்லாதவளா?என்னை பார்த்ததும் நீங்கள் பரவசம் கொள்ளவில்லையா? பளிங்கு மேனியை தொட்டுப்பார்க்கும் ஆசை வரவில்லையா?”
இப்படியெல்லாம் நேரடியாக கேட்பதற்கு ஊர்வசி ரவுடேலாவுக்கு ஆசை இல்லாமல் இருக்குமா?
ஆசை இல்லாமலா அப்படி ஒரு கோரிக்கையை வைத்திருப்பார்.!
இந்திர சபையில் இப்படியொரு அழகி இருந்திருப்பாளா என்கிற அளவுக்கு முன்னாள் அழகுராணி ஊர்வசிக்கு அளவான அங்கங்கள்..துடிப்பான அதரங்கள் .காந்த விழிகள்.மொத்தத்தில் கவர்ச்சி பெட்டகம்.
அவர் தனது இன்ஸ்ட்ராகிராம் பகுதியில் பிகினியில் ஒரு படம் போட்டிருக்கிறார்.
அதற்கு தலைப்பு என்ன தெரியுமா?
“என்னை பெண் தெய்வம் என்றழையுங்கள்.அடக்கமான பெண் என்பதை கேட்டு களைத்து விட்டேன் “
அடக்கமான பெண் என்று ஊர்வசியின் படங்களை பார்த்தவர்களால் சொல்ல முடியுமா?துடிக்க வைத்துவிட்டாயே பேரழகி.!