சென்னை கோடம்பாக்கம் ரங்கராஜபுரத்தை சேர்ந்த செல்வி அர்ச்சனா வயது 25 என்ற பெண் அவர்கள் உடல்நிலை சரிஇல்லாமல் இருக்கிறார். இளையதளபதி விஜயை நான் பார்க்கவேண்டும் என்று குடும்பத்தினரிடம் கேட்டு கொண்டு இருந்தார். ரங்கராஜபுரம் ரசிகர்களிடம் அர்ச்சனா பெற்றோர்கள் கேட்டு கொண்டார்கள். இந்த விபரம் இளையதளபதி விஜய் அவர்களின் கவனத்திற்கு சென்ற உடன் அர்ச்சனா பிறந்தநாள் 30.12.2014 அன்று இளையதளபதி விஜய் அவர்கள் சந்தித்து பேசி மகிழ்ந்தார் உடல்நிலையை பற்றி கேட்டு அறிந்தார் அர்ச்சனாவை பத்திரமாக பார்த்து கொள்ளும் படி அந்த குடும்பத்தினரிடம் சொன்னார்.