தன்னை விட உயரமாக இருக்கிற ஆண்களைத்தான் பெண்கள் விரும்புவார்கள்.
இது இயல்பு. தன்னை விட குள்ளமாக இருப்பவன் மன்மதனாக இருந்தாலும் பெண் ஏற்கமாட்டாள்.
ராசி கன்னா மட்டும் விதி விலக்கா என்ன?
கொரானா காரணமாக தனிமையில் இருக்கிறவர்க்கு கல்யாணம் பண்ணிக்கொள்கிற எண்ணம் வராமல் இருக்குமா?
“ஏம்மா ,மேரேஜ் பண்ற ஐடியா ஏதாவது இருக்கா?”
“இப்போதைக்கு எதுவும் இல்லிங்க.அதுக்கென்ன அவசரம்.?கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசை வந்த என்னை விட உயரமான ஆளைப்பார்த்து கல்யாணம் பண்ணிக்குவேன். என்னை வீட்டா சில அங்குலமாவது உயரமா இருக்கணும்!”என்கிறார்.