கொரானா கொள்ளை நோய் தொடர்பாக மக்கள் நீதி மய்யத்தலைவர் கமல்ஹாசன் பல இசை கலைஞர்களை வைத்து ஒரு இசை ஆல்பம் தயாரிக்கிறார் என்பதை முன்னதாகவே சொல்லியிருந்தோம்.
தற்போது உலகநாயகன் கமல்ஹாசனே அது பற்றி அறிவித்திருக்கிறார் .பாடல் வரிகளையும் வெளியிட்டிருக்கிறார்.