சுதா இயக்கத்தில் மாதவன், நாசர், ரித்திகா சிங் மற்றும் பல்வேறு நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் இறுதிச்சுற்று. தமிழ், இந்தி என்று 2 மொழிகளில் வெளியாகும் இந்தப் படம் வருகின்ற 29 ம் தேதி திரைக்கு வருகிறது.இந்நிலையில் இப்படத்தின் படபிடிப்பின் போது,நிஜமாகவே தண்ணியடித்துவிட்டு அலப்பறை செய்த மாதவனின் வீடியோ காட்சியை தற்போது படக் குழுவினர் வெளியிட்டு உள்ளனர்.