அஜித்,மம்மூட்டி ,ஐஸ்வர்யாராய் ,தபு ,அப்பாஸ் ஆகியோர் நடித்திருந்த அருமையான படம் கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன். 20 ஆண்டுகள் கடந்து விட்ட இந்த படத்தைத் தயாரித்தவர் கலைப்புலி தாணு.இயக்கியவர் ராஜிவ் மேனன்.
ஏஆர் ரகுமான் -வைரமுத்து கூட்டணியில் அத்தனை பாடல்களுமே இனிமையாக இருந்தன.
“20 ஆண்டுகள் ஆனாலும் நினைவில் நீங்கா தருணங்கள் “என்று கலைப்புலி தாணு தனது மகிழ்ச்சியை வெளியிட்டிருக்கிறார்.
20 ஆண்டுகள் ஆனாலும், நினைவில் நீங்கா தருணங்கள்! @DirRajivMenon @arrahman @mammukka #ThalaAjith #AishwaryaRai #Tabu #Abass #20YearsOfKandukondainKandukondain #KandukondainKandukondain pic.twitter.com/VZ6Urh6Sq9
— Kalaippuli S Thanu (@theVcreations) May 5, 2020