கம்யூனிஸ்ட் புரட்சிப்பெண்ணாக சாய் பல்லவி .
விராடபர்வம் என்கிற தெலுங்குப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட கேரக்டரில் நடித்திருக்கிறார் .மாவீரர்கள் நினைவுச்சின்ன மேடையில் அமர்ந்திருக்கிற அவர் கையில் வைத்திருக்கிற டைரியில் என்ன எழுதுகிறார்.அவரது பையில் என்ன இருக்கிறது என்கிற ரகசியங்களுடன் இந்த படத்தை விராட பர்வம் படக்குழு வெளியிட்டிருக்கிறது.
ஆந்திராவில் மிகுந்த எதிர்பார்ப்புடன் தயாராகிவருகிறபடம். இந்த படத்தில் ராணா டகுபதியும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்