பிரபல காதல் ஜோடியான விக்னேஷ் சிவன் -நயன்தாரா இருவரும் அவரவர் அம்மாவுடன் அன்னையர் தினத்தைக் கொண்டாடிய புகைப்படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்டிருக்கிறார்.
சரிங்க சார்.உங்க கல்யாணம் எப்ப ?இந்த வருசமாவது நடக்குமா? உங்க பிள்ளைகளும் அன்னையர் தினம் கொண்டாடவேண்டாமா?