கனிகா பிரபல நடிகை.மணமானவர் .இவர் தற்போது இயக்குநர் ஆகிவிட்டார். மா என்கிற குறும் படத்தை இயக்கி அந்த படத்தை அன்னையர் நாளன்று வெளியிட்டுள்ளார்.
இயக்குநர் ஆவது எனது நெடுநாள் ஆசை.என்கிறார். இந்த குறும் படத்துக்கு ஒளிப்பதிவு இம்ரான் அகமது. இசை பிரசன்னா .
“அம்மாக்கள் தங்களை பாதிப்பதற்கு தவறி விடுகிறார்கள் .குழந்தைகளை வளர்ப்பதிலேயே தங்களை அர்ப்பணித்துக் கொள்கிறார்கள் .தங்களின் நரை முடி ,கண்ணை சுற்றிய கருவளையம் ,பிரசவ தழும்புகள் இவைகளுக்கு மதிப்பு இல்லாமல் போய் விடுமா ?” என்கிறார்