தெலுங்கு தேசத்தின் முன்னணி நடிகர்களில் நிகில் சித்தார்த் ஒருவர்.
இவர் டாக்டர் பல்லவி வர்மாவை காதலித்து வந்தார்,
இவர்களது காதல் ஒளிவு மறைவு காதல் இல்லை. பகிரங்க காதல். கடந்த மாதமே கல்யாணம் நடப்பதாக இருந்தது. கொரானா ஊரடங்கு காரணமாக தள்ளிப்போனது.
தற்போது ஹைதராபாத்தில் ஓரளவு சகஜநிலை இருப்பதால் இன்று அதிகாலை நிகிலின் பண்ணை வீட்டில் குறைந்த அளவு சுற்றமுடன் வைதீக முறைப்படி கல்யாணம் நடந்து முடிந்தது.