சர்ச்சைக்குரிய படங்கள் ,கருத்துகள் ,என்றால் ராம் கோபால் வர்மாவைத்தான் சொல்ல முடியும். வித்தியாசமான மனிதர்.
தற்போது ‘கிளைமாக்ஸ் ‘என்கிற படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்.இதில் மியா மல்கோவா என்கிற வெளிநாட்டு நடிகை நடித்துக் கொண்டிருக்கிறார்.
ஒரு பாலைவனத்தில் நடக்கிற ஆக்சன் ,திரில்லர் படம் இது.
அரை நிர்வாணமும் இருக்கிறது .பிராவை கழட்டி வீசி விட்டு ஜட்டியை கடாசிய முழு நிர்வாணமும் இருக்கிற படம் .இந்த படத்தின் டீசரை வெளியிட்டிருக்கிற ராம் கோபால் வர்மா 18 -ம் தேதி டிரெய்லரை வெளியிட இருக்கிறார்.
டீசரை பார்த்தால் கிளைமாக்ஸ் ஒரு அடல்ட் படமாக பக்காவாக இருக்கும் போலிருக்கிறது