மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடைவிதித்து, தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவின் மீது உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.இதன் காரணமாக தமிழகத்தில் டாஸ்மாக் கடை திறப்புக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது.இது குறித்து நடிகரும் மக்கள் நீதிமய்யகாட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது டுவிட்டரில் கூறியுள்ளதாவது,