பிடித்துப்போனால் தலையில் வைத்துக்கொண்டாடுவார்கள்.
பிடிக்கவில்லையா ,கிழித்து நார் நாராகத் தொங்க விடுவார்கள். நெட்டிசன்களின் நல்ல குணத்தைப் பெற நடிகைகள் தவம் கிடந்ததாக வேண்டும்.
வெளிநாட்டுக்காரனை கல்யாணம் செய்து கொண்டாயா ஓ கே! உனக்குப் பிடிச்சிருக்கு !ரைட் நல்லபடியா வாழ்ந்துக்க. என்று பிரியங்க சோப்ராவை வாழ்த்தியவர்கள் இன்று நக்கல் நய்யாண்டி என பிரித்து மேய்கிறார்கள்.
உள்ளாடை இல்லாமல் கொழுக் மொழுக் என வந்தபோது கூட இவ்வளவு கேலி கிடையாது.
ஆனால் மண்டை மேல ஒரு கொண்டை போட்டிருக்கிறார் பாருங்கள் பேத்தனமாக கிழி க்கிறார்கள், நீங்களும் அந்த கொண்டையைப் பார்த்து விட்டு கொண்டாடுங்கள் !